கல்வி தொலைக்காட்சியின் மொபைல் ஆப் மூலம் பாடம் கற்கலாம்.
கல்வி டிவி மொபைல் ஆப் மூலம் காணலாம் | Kalvi Tv in mobile App | கல்வி தொலைக்காட்சி மொபைல் போன். கல்வி தொலைக்காட்சியின் மொபைல் ஆப் மூலம் பாடம் கற்கலாம்.
உங்கள் மொபைலில் Play store சென்று tamil cloud
என்ற App ஐ இன்ஸ்டால் செய்யவும் அதை open
செய்தவுடன் ஆக்டிவேசன் கோடு கேட்கும் அதில்
12345678 என்று கொடுத்து ஆக்டிவிட்டி செய்யவும்
இந்த ஆப்ல் பத்தாவது சேனலில் கல்வி தொலைக்காட்சி ஒலிபரப்பு ஆகும்
இந்த ஆப்பில் சேனல்களை ஒரு வருடம்
இலவசமாக காணலாம்
App name: Tamil cloud
App link
https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud
https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud
கல்வி TV YouTube
https://www.youtube.com/c/kalvitvofficial
கருத்துகள்
கருத்துரையிடுக