இடுகைகள்

Amazing deal for you! boAt Bassheads 242 Wired Sports Earphones with HD Sound, 10 mm Dynamic Drivers, IPX 4 Sweat and Water Resistance, Superior Coated Cable, in-Line Mic and Carry Pouch (Active Black) for just Rs. 499.0 from Amazon

படம்
 Amazing deal for you! boAt Bassheads 242 Wired Sports Earphones with HD Sound, 10 mm Dynamic Drivers, IPX 4 Sweat and Water Resistance, Superior Coated Cable, in-Line Mic and Carry Pouch (Active Black) for just Rs. 499.0 from Amazon Shop Now! https://ekaro.in/enkr2020090345694960 https://ekaro.in/enkr2020090345694960 ____________________________________________________ Amazing deal for you! Flybot Sport Deep Bass in-Ear Wireless Bluetooth Earphone with Mic, Qualcomm Chipset, IPX7 Waterproof - (Black) for just Rs. 699.0 from Amazon Shop Now! https://ekaro.in/enkr2020090345687964 https://ekaro.in/enkr2020090345687964 ____________________________________________________ Amazing deal for you! pTron HBE5 Raptor (High Bass Earphones) in-Ear Stereo Wired Headphones with Mic - (Black and Red) for just Rs. 199.0 from Amazon Shop Now! https://ekaro.in/enkr2020090245650393 https://ekaro.in/enkr2020090245650393

கல்வி தொலைக்காட்சியின் மொபைல் ஆப் மூலம் பாடம் கற்கலாம்.

படம்
கல்வி டிவி மொபைல் ஆப் மூலம் காணலாம் | Kalvi Tv in mobile App | கல்வி தொலைக்காட்சி மொபைல் போன். கல்வி தொலைக்காட்சியின் மொபைல் ஆப் மூலம் பாடம் கற்கலாம். உங்கள் மொபைலில் Play store சென்று tamil cloud என்ற App ஐ இன்ஸ்டால் செய்யவும் அதை open செய்தவுடன் ஆக்டிவேசன் கோடு கேட்கும் அதில் 12345678 என்று கொடுத்து ஆக்டிவிட்டி செய்யவும் இந்த ஆப்ல் பத்தாவது சேனலில் கல்வி தொலைக்காட்சி ஒலிபரப்பு ஆகும் இந்த ஆப்பில் சேனல்களை ஒரு வருடம் இலவசமாக காணலாம் App name: Tamil cloud App link https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud கல்வி TV YouTube https://www.youtube.com/c/kalvitvofficial

அமெரிக்கர்களை ' சித்தியை தேட வைத்த கமலா ஹாரிஸ் !

படம்
 அமெரிக்கர்களை ' சித்தியை தேட வைத்த கமலா ஹாரிஸ் !  அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தேர்தல் மாநாட்டு உரையில் சித்தி என்ற தமிழ் வார்த்தையை அதிகம் பயன்படுத்தினார் .  அமெரிக்க அரசியலில் முதன்முதலாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியடைந்து , அந்த வார்த்தையை டிரெண்ட் ஆக்கியுள்ளனர் .  ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார் . அண்மையில் , அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார் .  அந்த உரையில் தனது அம்மாவை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிகழ்ச்சியாக பேசியுள்ளார் . அதில் “ எனக்கு குடும்பம்தான் அனைத்தும் என்று சொல்லுவார் .  அதன்படி எனது பிள்ளைகள் , சித்தி , உறவினர்கள் , சகோதரி மாயா ஆகியோர்தான் என் குடும்பம் . அவர்களுடைய வார்த்தைகளை எப்பொழுதுமே பொன்மொழிகளாக பின்பற்றுவேன் .  அதுவே என் முன்னேற்றத்திற்கு காரணம் ” என்று தெரிவித்துள்ளார் . இதற்கிடையில் அவர் பேசும்போது ' சித்தி ' என்ற வார்த்தையைபயன்படுத்தினார் .  அமெரிக்க அரசியல...

மெட்ராஸ் கண்ட மாமனிதர் எம் . ஏ . சிதம்பரம் ... அப்படி என்ன சாதனை செய்தார் ?

படம்
 மெட்ராஸ் கண்ட மாமனிதர் எம் . ஏ . சிதம்பரம் ... அப்படி என்ன சாதனை செய்தார் ?  மதுரையில் பிறந்து மெட்ராசிற்கு வந்து பல துறைகளில் தலைவராக இருந்து பல சேவைகளை ஆற்றியுள்ள , எம் . ஏ . சிதம்பரம் மெட்ராஸ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர் .  இந்தியாவிலே இரண்டாவது பழைமை வாய்ந்த விளையாட்டு அரங்கமான சென்னை சேப்பாக்கம் எம் . ஏ . சிதம்பரம் விளையாட்டு அரங்கம் 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . தொழிலதிபரும் விளையாட்டு ஆர்வலருமான எம் . ஏ . சிதம்பரம் பெயர் இந்த அரங்கத்திற்குச் சூடப்பட்டுள்ளது .  இவர் முதன்முதலில் இந்தியாவில் ஸ்கூட்டர் தயாரித்த ஆட்டோமொபைல் நிறுவனத்தைப் பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார் . இவர் ஸ்பிக் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் . மேலும் , பி சி சி இ யின் தலைவராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் திகழ்ந்தார் .  இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக இவரதுபெயர் அரங்குக்கு சூடப்பட்டது . மேலும் , கிரிக்கெட் மட்டும் அல்லது அகில இந்தியப் புல்வெளி டென்னிஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார் . 1955 மேயர் ஆகவும...

MAAVEERAN - GREAT WARRIOR - Tamil Dubbed Hollywood Movies Full Movie HD | Hollywood Movies Tamil

படம்
MAAVEERAN - GREAT WARRIOR - Tamil Dubbed Hollywood Movies Full Movie HD | Hollywood Movies Tamil  

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கணவனை வீட்டிற்குள் விடாத மனைவி : பின் என்ன நடந்தது?

படம்
  அமெரிக்காவில் இருந்து திரும்பிய கணவனை வீட்டிற்குள் விடாத மனைவி : பின் என்ன நடந்தது? என்ன கொடுமை சார் இது! 

ரஷ்யாவின் ஸ்புட்னிக் விதடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்

படம்
 ரஷ்யாவின் ஸ்புட்னிக் விதடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்  ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கியுள்ளது . ஆகஸ்ட் இறுதியில் இவை முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் .  ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும் , பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து அந்நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன .  கடந்த 11 - ம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக இத்தவலை அதிபர் புடின் வெளியிட்டார் . ரஷ்யாவின் இந்த தடுப்பூசி குறித்து வல்லரசு நாடுகள் சந்தேகம் கிளப்பியுள்ளன .  கௌரவத்திற்காக அவசர கதியில் தடுப்பூசியை அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன . இது போன்ற சர்ச்சைகளை தடுக்கவே தனது மகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்தியுள்ளார் புடின் .  இத்தடுப்பூசி கொரோனாவிலிருந்து 2 ஆண்டுகள்பாதுகாப்புஅளிக்குமாம்.இந்நிலையில் தடுப்பூசிக்கான தொழிற்சாலை உற்பத்தியை ரஷ்யா துவங்கியுள்ளது . முதலில் அந்நாட்டு மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும் .  ...

இந்திய கொடியின் வரலாறு தெரியுமா ?

படம்
 இந்திய கொடியின் வரலாறு தெரியுமா ? 

ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா

படம்
  Add caption ஜியோவின் ஆகஸ்ட் 15 ஆபர் ; 5 மாதம் இலவச நெட் கால்ஸ் + டேட்டா    ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கான புதிய சலுகைகளைக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது . இந்நிறுவனம் நான்கு ஆண்டுகள் என்கிற மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியுள்ளது .  அதன் மிக வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்று , அதன் சேவைகளைத் தொடங்கியபோது அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஃபை சாதனம் ஆகும் . ஆரம்பத்தில் இது சந்தைக்கு வந்தபோது , இந்த தயாரிப்புக்கு பெரும் தேவை இருந்தது . 4 ஜி ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும் கூட , மக்கள் எங்கு சென்றாலும் வேகமான 4 நெட்வொர்க்குடன் இணைக்கவும் , அதிவேக இணையத்தைப் பெறவும் இது கைகொடுத்தது .  இந்த சாதனம் மீது ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது மற்றும் இதை 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கான சிறப்பு சலுகையாகவும் குறிப்பிட்டுள்ளது .  ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சுதந்திரதினசலுகை :                JioFi மீது அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின சலுகையின் கீழ் ஒருவர் ஐந்து ...

நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி

படம்
 நிறைய பணம் வந்துவிட்டது ... கைலாசாவுக்கு வாருங்கள் .. அழைக்கும் நித்தி  பல்வேறு குற்றவழக்கில் தேடப்பட்டு வருபவருமான பிரபல சாமியார் நித்தியானந்தா தற்போது தலைமறைவாக உள்ளார் . அவர் இதுவரை எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது .  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி தன்னை அந்நாட்டின் பிரதமராக பிரகடனப்படுத்தி கொண்டார் . இதைத்தொடர்ந்து கைலாசா நாட்டுக்கென்று தனிபாஸ்போர்ட்டையும் வெளியிட்டார் . மேலும் கைலாசாவுக்கு குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தார் .  இதைத்தொடர்ந்து சர்வரே குழம்பி நிற்கும் அளவிற்கு தாறுமாறாக பலர் பதிலளிக்க தொடங்கினர் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த அறிவிப்பையும் வெளியிடமல் இருந்த நித்தியானாந்தியா . சமீபத்தில் புயலை கிளப்பும் அளவிற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் .  அது என்னவென்றால் கிருஷ்ண ஜெயந்தியைமுன்னிட்டு தனது பக்தர்களுக்கு வாழ்த்து செய்தியோடு , கைலாசா பற்றிய முக்கிய அறிவிப்பும் ஆகும் . அதாவது தான் உருவாக்கிய கைலாசா நாட்டிற்கு தேவையான கரன்சியை அச்சடித்து விட்டதாகவும் , அதற்கென தனி வங்க...

ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?

படம்
  ரூ .10,000 க்கு 5000mAh பேட்டரி + ட்ரிபிள் ரியர் கேமரா - வேற என்ன வேணும் ?   இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலை உலகளாவிய வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது . என்ன விலை ... என்னென்ன அம்சங்கள் ... இதோ முழு விவரங்கள் ...  இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீட்டளவில் மெலிதான பெஸல்கள் மற்றும் அடர்த்தியான கன்னம் கொண்ட ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது . செல்பீ கேமராவிற்காக முன்பக்கத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் நான்கு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும் திறனை கொண்டு இருப்பதாக இன்பினிக்ஸ் கூறுகிறது . இதன் க்ளோபல் வேரியண்ட் ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை பின்புறத்தில் பேக் செய்கிறது , மேலும் இது ஒரு செவ்வக தொகுதிக்குள் ஃபிளாஷ் உடன் வைக்கப்படுகிறது .  இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 உலகளாவிய இணையதளத்தில்சிங்கிள் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது . இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலின் விலை மற்றும் விற்பனை : இன்பினி...

இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் ' இன்று வெளியாகிறது

படம்
  இணையதளத்தில் வைபவ் - வின் ‘ லாக்கப் '      இன்று  வெளியாகிறது                  கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன . இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர் . ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , கீர்த்தி சுரேசின் பெண்குயின் , வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன .  இந்தநிலையில் வைபவ் , வெங்கட்பிரபு , வாணிபோஜன் , பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் இன்று ( 14 ஆம் தேதி ) இணையதளத்தில் வெளியாகிறது . இந்த படத்தைநடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார் . இது குறித்து வைபவ் கூறும்போது , துப்பறியும் திகில் கதையம்சம் உள்ள படம் லாக்கப் கதையும் கிளைமாக்சும் வித்தியாசமாகவும் எதிர்பாராத திருப்பங்களுடனும் இருக்கும் . நானும் வெங்கட் பிரபுவும் போலீஸ் அதி காரிகளாக வருகிறோம் . திரைக்கதை விறுவிறுப்பாக நகரும் . தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் . அதோடு ரிலீசுக்குபல பெரிய பட்ஜெட் படங்கள் வரிசைய...

இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க !

படம்
 இந்தக் கல்லூரியில் சேர வெறும் ஒரு ரூபாய் தான் கட்டணம் ... எவ்வளவு நல்ல மனசு பாருங்க !               மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து அசத்தியுள்ளது . கொரோனா வைரஸை காரணம்காட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் , பலரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் . இந்த நிலையில் , மேற்கு வங்காள மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பங்கிம் சந்திரா கல்லூரி , மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது .  வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்துப் பாடப்பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் உள்ளன . இதுதொடர்பாக , அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா கூறியுள்ளதாவது : " ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம்போல் ரூ .60 ஆக இருக்கும் . இருப்பினும் , அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருக்கும் .  மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணமாக , ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக கு...

ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !

படம்
  ஏளனமாக பேசிய ஆசிரியர்கள் .. பாஸ் போட வைத்த முதல்வர் ... ! - மாணவர் அடித்த போஸ்டர் வைரல் !   காட்சிகள் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நிலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும் . மாநில அளவில் , மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் , என்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி தலமை ஆசிரியர் முதல் செக்யூரிட்டி வரையில் கண்ணீருடன் அடுக்குவார் . கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து கலெக்டராகுவேன் .. பொறியாளராகுவேன் .. டாக்டராகுவேன் என்று சொல்லிவிட்டு , மக்களுக்கு சேவை செய்வேன் என்பதும் கட்டாயமாக இடம் பிடிக்கும் . அச்சு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் எங்கள் பள்ளி மாணவர் செய்த சாதனையை பாருங்க என்று சுயதம்பட்டம் அடிக்கும் . அதுமட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி என்று விளம்பரம் செய்து , தனியார் பள்ளிகள் கல்லாக்கட்டும் . இது எல்லாம் வெற்றி களிப்பில் நடக்கும் விசயங்கள் . ஆனால் மறுபுறம் , குறைந்த மதிப்பெண் எடுத்தோ , தேர்வில் தோல்வியை தழுவியோ , இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்திகளும் அதிகமாக வரும் . ஆனால் இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ...

என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !

படம்
  என்னது ஒருகிலோ இறைச்சி ஆயிரம் ரூபாயா ? .. அப்படி என்ன இருக்கு .. !  இன்றைய காலக்கட்டத்தில் நாம் கண்ணில் பார்ப்பதை எல்லாம் சாப்பிட தயங்குவதில்லை . அதற்கு பரிசாக கிடைப்பது நோய்கள் , இப்படி பல விஷயங்கள் நாம் கடந்துசெல்லும் வேளையில் ஒருகிலோ கோழி கறி ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா , நம்ப முடியவில்லை என்றாலும் நம்பி தான் ஆகவேண்டும் .  ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த கறியில் வாருங்கள் விரிவாக பார்ப்போம் .....  கோழியின் வரலாறு :                         எம்புட்டு அங்காளி , பங்காளியாய் பழகினாலும் , சோறுனு வந்துவிட்டால் முறைப்படி கவனிக்காவிட்டால் சண்டை , சச்சரவு , தான் . அந்த அளவுக்கு பவர் புல்லானது சோறு . அப்படித்தான் , ஒரு கோழிக்காக இரு மாநிலங்கள் கட்டி உருண்டுள்ளது .      சத்தீஸ்கர் மாநிலம் ‘ கடக்நாத் கோழிகள் எங்களுக்கே சொந்தம் என்று ' புவிசார் குறியீடு ' கேட்டு மனு அளிக்க , மத்திய பிரதேச மாநிலமோ ' செல்லாது ... செல்லாது கோழி எங்கூருக்கேசொந்தம் என்று கூறியதுடன் , க...

பார்சலில் வரும் மர்ம விதைகள் - எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

படம்
 பார்சலில் வரும் மர்ம விதைகள் - எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்  தமிழ்நாட்டில் சந்தேகத்திற்கிடமான மர்ம விதைகள் வந்துள்ளதா என அனைத்து மாவட்ட விதை விற்பனை மையங்களில் ஆய்வு நடத்த வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது .  அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த சில வாரங்களாக சீனாவில் இருந்து மர்ம பார்சல்கள் வந்துள்ளன . இந்த பார்சல்களில் மர்ம விதைகள் இருந்துள்ளது . இது விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாக இருக்கலாம் என்று அமெரிக்க வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .  இந்த சூழலில் மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது .  அதில் , நம் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்தியாவின் பல்லுயிர்ச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் .  எனவே , அனைத்து மாநில விவசாயத்துறை , மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் , விதைச்சங்கங்கள் , மாநில விதை சான்றிதழ் ஏஜென்சிகள் , விதைக் கழகங்கள் , இந்திய விவசாய கவுன்சில் மற்றும் விவசாய ஆராய்ச்சி ந...

சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை !

படம்
 சூப்பர் ... ரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆலோசனை !  கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை முதல்நாடாக கண்டுபிடித்து விட்டோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என்று நேற்று அறிவித்தார் . இந்த தடுப்பூசி அனைத்து ஆய்வுகளிலும் வெற்றியடைந்துவிட்டதாகவும் , தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார் .  இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் , கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவத்துறையினர் உள்பட முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ரஷிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என ரஷியா அறிவித்த செய்தி உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது .  இந்நிலையில் , கொரோனா தடுப்பூசி பெறுவது தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்படுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் கூறுகையில் , " கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நட...

ரூ .10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது

படம்
  ரூ .10,000 க்குள் இதைவிட சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது  நீங்களொரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால் ? அதுவும் குறிப்பாக உங்களின் பட்ஜெட் ரூ .10,000 தான் என்றால் , வெல்கம் ! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள் ! ஏனெனில் தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் சில அட்டகாசமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது . இந்த தொகுப்பை பொறுத்தவரை , நாங்கள் கூறும் " பட்ஜெட் " என்னு வார்த்தைக்கு " ரூ .10,000 க்குள் " என்கிற மற்றொரு அர்த்தமும் உள்ளது . இந்த பட்டியலில் உள்ள 7 ஸ்மார்ட்போன்களும் வெறுமனே ரூ .10,000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல , விலையை மீறிய அம்சங்களை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்களும் கூட என்பதை கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம் !  ரெட்மி நோட் 8 :                             இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ .9,999 ஆகும் . சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்டகாசமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோ...

கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !

படம்
  கொரோனா தடுப்பூசி ரெடி - ரஷ்ய அதிபர் அறிவிப்பு !  கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி ரஷ்யாவில் அதிகாரப்பூர்மாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார் . உலகின் பெருந்தொற்றாக வலம் வந்து கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் தற்போது வரை 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , இந்தியா என அனைத்து நாடுகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன . இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதானபரிசோதனையில் உள்ளது .  இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் பரிசோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டதில் அது வெற்றியடைந்ததாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது .  அதைத் தொடர்ந்து கடந்த கடந்த வாரம் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ , கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாகவும் , வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார் .  இந்நிலையில் , இன்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் , உலகின் ...

நாள்பட்ட வயிற்று வலிக்கு அகத்திக்கீரை சாப்பிடுங்க - ஓடிப் போயிடும் !

படம்
 நாள்பட்ட வயிற்று வலிக்கு அகத்திக்கீரை சாப்பிடுங்க - ஓடிப் போயிடும் !  தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும் . இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை . இது சுவையானது . தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது . வீட்டுத் தோட்டங்களிலும் , வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது . அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த , ஒரு மாதத்தில் இருமல் , இரைப்பு மாறும் . இலைச்சாறை உறிய , தலைநீர் இறங்கும் . அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து , ஒரு ஸ்பூன் சாறோடு , இதே அளவு தேன் கலந்து அருந்த , வயிற்றுவலி தீரும் . இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும் .  அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர , நாள்பட்ட வயிற்றுவலி மாறும் . அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும் . இக்கீரையை உணவில் சேர்த்து வர , மலச்சிக்கல் தீரும் . பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட , தலைவலி மாறும் . அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து , இதோடு ஒரு கரண்டி த...